we shine light on the path to find your way back to Yourself


See More

Welcome!

பணி

சிரவணம், மனனம், நிதித்யாசனம் ஆகிய மூன்றும் இந்து ஆன்மீக முறையில் மிகவும் இன்றியமையாதது. வேதம் என்பது சப்த பிரமாணம். சிரவணம் என்பது நாம் அதனை புரியும் வரை கேட்பது. மனனம் என்பது கேட்ட கருத்துக்களை சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்வது. நிதித்யாசனம் என்பது நாம் கேட்டு புரிந்து கொண்டவற்றை ஆழமாகவும் மீண்டும் மீண்டும் அவற்றை அசை போடுவது. இவை மூன்றும் நம் குருமார்களும், ரிஷிகளும் ஆன்மீகவாதிகளும் நமக்கு அளித்துள்ள பொக்கிஷங்களையும் கிரந்தங்களையும் நன்கு அறிந்து கொள்ளவும் மிகவும் உதவும்.

இந்த இணையதளமானது சிரவணத்திற்கும் மனனத்திற்கும் உறுதுணையாகவும், எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் கொடுக்க வேண்டும் என்கிற சிறிய முயற்சி.

பங்களிப்பவர்கள்

வேதம் சப்தப் பிரமாணமாகியதால் அதைக் கேட்டு குருகுலம் பாணியில் கேட்டு எழுதுவதால் சிரவணம், மனனம் சுலபமாகும். இதன் மூலம் பங்களிப்பவர்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் பயன்படும்படி செய்ய ஒரு ஏற்பாடு. இதில் விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியிலும் பங்களிக்கலாம்.

Get the gear that never gives up

“Begin your journey to a better life with peace, love, beauty, and happiness”

Gallery

Harmonize your body, mind and inner self.